காலம் . . .
கற்று கொடுக்கும் பாடத்திற்கு ,
தேர்வு எழுத தயாரானதை ,
எல்லாருக்கும் தெரிய வைக்கின்றது . . .
மரணம் என்னும் ,
கால அட்டவணையில்...!
Written by JERRY
No comments:
Post a Comment