கண்களின் மொழி , மனதோடு பேசி . . .!
இமைக்கும் நொடியில் , இதயங்கள் இடமாறி . . ! !
விழிமூடும் நொடிவரை . . . வழிந்தோடும் அன்போடு வாழ ,
நேசத்தால் இணைந்த , காதல் உள்ளங்களுக்கு . . .
" காதலர் தின வாழ்த்துக்கள் "
Written by JERRY
No comments:
Post a Comment