நிலவே... சூரியன் வஞ்சித்து, ஒளி தராமல் உன்னை... மாய்க்க நினைத்தான்...!
மாய்ந்து விடாமல், மீண்டு வந்தாய்... இரண்டு மணிநேர, போராட்டத்தின் பின்-உனக்காக காத்திருக்கும் ரசிகர்களைத்தேடி...!!
Written by JERRY
No comments:
Post a Comment