என்னவளே... என் காத்திருப்பின், தவங்கள் எல்லாம்... வரங்கள் ஆகின்றது...!
எவரும் அறியாமல் - உன் கடைக்கண் பார்வை என்னைத் தீண்டும் போது...!!
- written by JERRY
No comments:
Post a Comment