என்னை விட்டுச் செல்லாதே - என்று காலோடு சேர்ந்து வந்தாலும் . . !
ஜோடியில் ஒன்று நழுவியதால் , மற்றொன்றையும் தெரிந்தே . . . நழுவ விட்டு வந்தேன் . . ! !
வெறுங்காலில் வருத்தத்தோடு . . ! ! !
Written by JERRY
No comments:
Post a Comment