அன்பை
அன்பால்
அன்போடு
தேடினால்
அன்பு
அன்பை
அன்பாக வெளிப்படுத்தும்...
மனச்சிறையில்
அன்பை
கைதியாக்கி
வெளியுலகை எட்டிப்
பார்ப்போம்
அன்பு அன்பாக
காத்திருக்கும்
அன்பு நிறைந்த
அன்போடு....!!!!
-ஜெர்ரி
அன்பால்
அன்போடு
தேடினால்
அன்பு
அன்பை
அன்பாக வெளிப்படுத்தும்...
மனச்சிறையில்
அன்பை
கைதியாக்கி
வெளியுலகை எட்டிப்
பார்ப்போம்
அன்பு அன்பாக
காத்திருக்கும்
அன்பு நிறைந்த
அன்போடு....!!!!
-ஜெர்ரி