Friday, 10 January 2020

"செல்போன்"

உறவுகளின்
உணர்வுகளை
உருக்குலைத்துவிட்டு
உன்னை
உருக்குலைக்க
உன்னோடு
உறவாடும்
உறவுதான்
"செல்போன்"....!